×

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப்போகும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

Tags : Taurus ,Chandrashtama ,
× RELATED ஏன் பார்க்க வேண்டும் திருமணப் பொருத்தம்?